
متن موزیک
1 Contributor
Gazzali imam, navvir ila hasama , nawwir ila hasama, melana nayene un, kazzali imam, khazzali imam, ”nawwir ila hasama”, nawwir ila Lyrics
கஸ்ஸாலி இமாம் பாடல்
نوّر إلهَ السَّمَا قَلْبَ الغَرِيبِ كَمَا
نَوَّرتَ قَلْبَ إِمَامِ النَّاسِ غَزَّالي
يَا رَبِّ أَعْطِ لَنَا عِلْمًا وَفَهُمًا كَمَا
أَعْطَيْتَ يَا رَبَّنَا لِلشَّيخِ غَزَّالي
يَا رَبِّ يَسِّرْلَنَا كُلَّ الأُموِرَ كَمَا
يَسَّرْتَ يَا ربَّنا لِلْهَادِ غَزَّالي
يَارَبِّ بَلْعْ لَنَا كُلَّ الْمُرَادِكَمَا
بَلَغْتَ يَارَبَّنَا مَقْصُودَ غَزَّالي
يَارَبِّ اقْبَلْ دُعَا نَايَا مُجِيبُ كَمَا
قَبِلْتَ يَا رَبَّنَا لِلْعَالِي غَزَّالي
மேலான நாயனே உன்
மேன்மை சமூகந்தனில்
நாவால் துதித்து வந்தோம்
நாட்டங்கள் தந்தருள்வாய்கஸ்ஸாலி இமாமின்
கல்பை ஒளிவாக்கி வைத்தது
போல் எங்களின் கல்புதனை ஒளிவாக்கி தந்தருள்வாய்
கஸ்ஸாலி இமாம் தனக்கு இல்மை கொடுத்தது போல் மேலான இல்முதனை எங்களுக்கும் தந்தருள்வாய்
கஸ்ஸாலி இமாமின் கருமம் இலேசாக்கி வைத்தது போல் எங்களின் கருமங்களை இலேசாக்கி தந்தருள்வாய்
கஸ்ஸாலி இமாமின் நாட்டம் நிறைவேற்றி வைத்தது போல் எங்களின் நாட்டங்களை நிறைவேற்றி தந்தருள்வாய்
கஸ்ஸாலி இமாமின் துஆவை கபுலாக்கி வைத்தது போல் எங்களின் துஆக்களையும் கபுலாக்கி தந்தருள்வாய்

























